Rohit sharma: Cricket News & Match Updates
இந்திய அணியிலிருந்து இவர்கள் ஓய்வு பெற வேண்டும் - மாண்டி பனேசர்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய கிரிக்கெட் அணி, இந்த வருடத்திற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்று வரை தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே மிரட்டல் வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடரை தொடங்கிய இந்திய அணி, லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது. மற்ற போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று குரூப் 2 பிரிவில் இருந்து முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கடுமையாக திணறியது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் 168 ரன்கள் குவித்தாலும், பந்துவீச்சில் அயர்லாந்து, நெதர்லாந்து போன்ற சிறிய அணிகளை விட மிக மோசமாக செயல்பட்டது. இந்திய அணியின் பந்துவீச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காதது போல் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள், இங்கிலாந்து அணிக்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்று கொடுத்தனர். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
Once An MI Always An MI; Emotional Kieron Pollard Announces Retirement From IPL
Watch: Shami's Befitting 'Karma' Reply To Shoaib Akhtar's Video And Tweet Goes Viral
Ashwin Looking Forward To Watching Spain In Action; Ojha Wants A 'Ronaldo-Messi Final'
3 खिलाड़ी जो बन सकते हैं टीम इंडिया के टी20 कप्तान, रोहित शर्मा को कर सकते हैं रिप्लेस
VIDEO : पंजाबी सिंगर गैरी संधू को किया रोहित शर्मा ने इग्नोर, सिंगर ने लाइव आकर निकाली भड़ास
VIDEO : 'रोहित शर्मा नहीं खेलेंगे टी-20 वर्ल्ड कप 2024', वसीम जाफर ने दिया गज़ब का बयान
T20 World Cup: Srikkanth Feels India Should Have Focused On Impactful Bilateral Series In Lead-Up To The Tournament
समर्थ व्यास तूफानी दोहरा शतक ठोककर रोहित-सचिन तेंदुलकर की रिकॉर्ड लिस्ट में हुए शामिल,सिर्फ चौकों-छक्कों से बनाए 134 रन
3 खिलाड़ी जो KL राहुल की आलोचना के चलते गए बच, किया था निराश खेला था खराब
அடுத்த உலகக்கோப்பையில் இவர்களை பார்க்க விரும்பவில்லை - விரேந்திர சேவாக்!
Stats: Which Batters Have The Highest Individual Scores In NZ vs IND T20Is?
इस खिलाड़ी को इग्नोर करना रोहित शर्मा को पड़ा भारी, शेन वॉटसन ने बताया बड़ी हार का कारण
टूट गए हिटमैन, डगआउट के बाद ड्रेसिंग रूम में भी बहे दर्द भरे आंसू
2011 உலக கோப்பைக்கு பின் இந்திய அணி ஒண்ணும் சாதிக்கல - மைக்கேல் வாகன்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47