Mark boucher
தென் ஆப்பிரிக்காவின் வெற்றி மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும் - மார்க் பவுச்சர்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் ஆஸ்திரேலிய அணி கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இம்முறையும் வெற்றி பெறுவதுடன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் விளையாடவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Mark boucher
-
முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது - மார்க் பவுச்சர்!
சில தனிப்பட்ட நபர்களின் எதிர்காலம் மற்றும் உடல் தகுதி குறித்து புரிந்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார். ...
-
மும்பை அணியின் தோல்விக்கான காரணத்தை விளக்கிய மார்க் பவுச்சர்!
கடைசி 5 ஓவர்களில் 96 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித்தை சந்திக்க ஆவலாக இருக்கிறேன் - மார்க் பௌச்சர்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை சந்திக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸின் தலைமைப் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்!
தென்ஆப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47