Sa test
ENG vs IND: இங்கிலாந்து அணியில் மஹ்மூத் சேர்ப்பு!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 12) முதல் தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் பேட்டிங் விமர்சனத்துக்கு ஆளானதால் ஆல்ரவுண்டர் மொயீன் அலி புதிதாக அணியில் சேர்க்கப்பட்டார். ஐந்து டெஸ்ட் சதங்கள் அடித்துள்ள மொயீன் அலி, இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்குப் புதிய பலம் சேர்ப்பார், ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் இல்லாத குறையைத் தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Sa test
-
நண்பர்களாக இருந்தாலும் இப்போது நாங்கள் எதிரிகள் தான் - சாம் கரன் ஓபன் டாக்!
சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது ஜடேஜா, சர்தூல் ஆகியோர் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், தற்போது நாங்கள் எதிர்த்து விளையாடி வருவதால் எதிரிகளைப் போல கருதுகிறோம் என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய அணியில் இணையும் புதுமுகம்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் கூடுதல் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஷர்தூல் விளையாட வேண்டும்- சஞ்சய் மஞ்சரேக்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47