Sa vs pak tour
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
South Africa vs Pakistan 1st test Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அந்த அணியை சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை (டிசம்பர் 26) செஞ்சூரியனில் தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட்டாக நடைபெறவுள்ளது. இத்தொடரில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதன் காரணமாகவே இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புக்ள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Sa vs pak tour
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
पाकिस्तान ने साउथ अफ्रीका टूर के लिए किया अपनी T20, ODI और Test टीम का ऐलान, ये दिग्गज…
पाकिस्तान ने साउथ अफ्रीका टूर के लिए अपनी स्क्वाड का ऐलान कर दिया है। टेस्ट टीम में एक बार फिर शाहीन अफरीदी को जगह नहीं मिली है। ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47