Advertisement
Sachin met kambli: Cricket News & Match Updates
Advertisement
வினோத் காம்ப்ளியை சந்தித்து நலம் விசாரித்த சச்சின் டெண்டுல்கர் - வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீர்ர் வினோத் காம்ப்ளி. மேலும் இவர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராகவும் அறியப்பட்டவர். இந்திய அணிக்காக 1991ஆம் ஆண்டு அறிமுமகான வினோத் காம்ப்ளி, 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 17 அரைசதங்கள் என 3500க்கும் மேற்பட்ட ரன்களையும் அடித்துள்ளார்.
அதன்பின், அணியின் கேப்டனுடன் மோதல், காயங்கள், சொந்த நடத்தை விவகாரங்கள், மோசமான ஃபார்ம் என தன்னுடைய கெரியரை முழுவதுமாக இழந்தார் வினோத் காம்ப்ளி. பிறகு, மோசமான நிதி நெருக்கடியில் வினோத் காம்ப்ளி சிக்கியதாகவும், அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உதவியதாகவும் சாமீபத்தி சில செய்திகள் வெளியாகின. இதுதவிர்த்து சமீபத்தில் கூட அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. Read More...
Related Cricket News for Sachin met kambli - Tesst
WATCH: दोस्ती और उसके मायने क्या होते हैं? ये सचिन-कांबली के इस 20 सेकेंड के वीडियो ने बता दिया
इस समय सोशल मीडिया पर एक वीडियो वायरल हो रहा है जिसमें दो जिगरी दोस्तों सचिन तेंदुलकर और विनोद कांबली को देखा जा सकता है।
By Shubham Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement