Sai sudharsan
டிஎன்பிஎல் 2022: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்!
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று மாலை 3.15 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அந்த அணியின் அரவிந்த் 27 ரன்னுக்கும், ஸ்ரீகாந்த் அனிருத்தா 39 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Sai sudharsan
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2022: அரைசதம் கடந்து அணியை காப்பாற்றிய சுதர்ஷன்; பஞ்சாப்பிற்கு 144 டார்கெட்!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: உள்ளூர் ‘ரன் மெஷின்’ சாய் சுதர்சன்!
லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் 19 வயதான சாய் சுதர்சன், 5 போட்டிகளில் விளையாடி 296 ரன்களைக் குவித்தி நடப்பு சீசனின் ரன் மெஷினாக உருவெடுத்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2021: மழையால் சேலம் - கோவை ஆட்டம் ரத்து!
கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் ஆட்டம் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47