Sea vs sf pitch report
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
SEA vs SF, Match 16 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் லீக் சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 5 வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியாலின் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் சியாட்டில் ஆர்காஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் நான்கிலும் தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் இப்போட்டியிலாவது சியாட்டில் ஆர்காஸ் அணி வெற்றியைப் பதிவுசெய்யுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sea vs sf pitch report
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47