Sea vs sf
எம்எல்சி 2025: மீண்டும் மிரட்டிய ஹெட்மையர்; ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது சியாட்டில்!
எம்எல்சி 2025: ஷிம்ரான் ஹெட்மையரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சியாட்டில் ஆர்காஸ் அணியானது தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிரங்கிய யூனிகார்ன்ஸ் அணியில் கேப்டன் மேத்யூ ஷார்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஃபின் ஆலன் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
Related Cricket News on Sea vs sf
-
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸ் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எம்எல்சி 2025: ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட ரொமாரியோ ஷெஃபர்ட் - காணொளி
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான போட்டியில் யூனிகார்ன்ஸின் ரொமாரியோ ஷெஃபர்ட் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எம்எல்சி 2025: மீண்டும் சொதப்பிய பேட்டர்கள்; தொடர் தோல்வியில் சியாட்டில் ஆர்காஸ்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47