Sec vs pc sa20 2025: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: மார்க்ரம், ஜான்சன், டௌசன் அபாரம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் டேவிட் பெடிங்ஹாமும் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டாம் அபெல் 6 ரன்களுக்கும், ஜோர்டன் ஹார்மன் 9 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 53 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Sec vs pc sa20 2025 - Tesst
எஸ்ஏ20 2025: மார்க்ரம், டௌசன் அதிரடியால் சரிவிலிருந்து மீண்ட சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47