Sexual harassment
தனுஷ்கா குணத்திலகாவிற்கு பிணை வழங்கியது ஆஸ்திரேலிய நிதிமன்றம்!
ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றபோது இலங்கை அணியின் வீரா் தனுஷ்கா குணதிலகாவை பாலியல் வன்கொடுமை புகாா் தொடா்பாகக் கடந்த நவம்பர் 6 அன்று சிட்னி காவல்துறையினர் கைது செய்தனா். கடந்த நவம்பர் இரண்டாம் தேதி 29 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனுஷ்கா மீது புகாா் எழுந்தது.
சமூகவலைத்தளம் மூலம் அப்பெண்ணுடன் தனுஷ்கா குணதிலகா தொடா்பு கொண்டாா் எனக் காவல்துறை கூறியது. இங்கிலாந்திடம் தோற்று தொடரிலிருந்து இருந்து வெளியேறிய இலங்கை அணி தனுஷ்கா குணதிலகா இன்றி நாடு திரும்பியது. நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட்டான தனுஷ்கா காயமடைந்ததால் அடுத்த ஆட்டங்களில் இடம் பெறவில்லை. எனினும் அவர் மாற்று வீரராக அணியில் தொடர்ந்து இடம்பெற்றார்.
Related Cricket News on Sexual harassment
-
பாலியல் குற்றச்சாட்டில் யாஷிர் ஷா மீது வழக்குப்பதிவு!
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாஷிர் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ...
-
‘பள்ளி மாணவிக்கு ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை’ கண்டனம் தெரிவித்த அஸ்வின்!
சென்னையில் ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளாக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47