Sheldon jackson
ஐபிஎல் 2022: விக்கெட் கீப்பிங்கில் அசத்திய ஜாக்சன் - ஜாம்பவான்கள் வாழ்த்து!
குஜராத்தை சேர்ந்த ஷில்டன் ஜாக்சனை, கடந்த சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்கள் சிலர் வெளிநாட்டு வீரர் என்று கூறினர். இதனால் ஜாக்சன், கடும் மன வருத்ததில் இருந்தார். அதற்கு காரணம் சௌராஷ்டிரா அணிக்காக ரஞ்சி போட்டியில் அதிக சதம் விளாசிய 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றவர் ஜாக்சன்.
ஆனால் நம்மை யாருக்கும் தெரியவில்லையே என்று சோகத்தில் இருந்த ஜாக்சன், இம்முறை தாம் யார் என்று நிரூபித்துள்ளார். கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கிட்ட ஜாக்சன், தனது விக்கெட் கீப்பிங் திறமையால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினிடமிருந்தே பாராட்டு தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Sheldon jackson
-
ஐபிஎல் 2022: பத்திரிக்கையாளரின் செயலால் கவனம் ஈர்த்த கேகேஆர் வீரர்!
கொல்கத்தா அணியை சேர்ந்த ஷெல்டன் ஜாக்சன் என்ற வீரரை, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் இந்தியரே இல்லை என கூறியதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஷெல்டன் ஜாக்சன் சதம்; தமிழகத்திற்கு 311 இலக்கு!
தமிழ்நாடு அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி 311 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47