Shikhar dhawan
ZIM vs IND: சாதனை பட்டியளில் இடம்பிடித்த ஷிகர் தவான்!
இந்திய அணியில் சேவாக், சச்சின் ஓய்வுக்கு பிறகு தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான், தனது இடத்தை அணியில் உறுதி செய்தார். ஐசிசி தொடர்களில் பட்டையை கிளப்பும் தவான், இந்திய அணியின் பல்வேறு வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஷிகர் தவான் மீண்டும் அணிக்கு திரும்பினார். டெஸ்ட் போட்டியில் தவான் இடம்பெறுவது இல்லை என்பதால், சீனியர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கும் போது எல்லாம் ஷிகர் தவானை தான் இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்து பிசிசிஐ ஜூனியர்களை வழிநடத்தும் பொறுப்பை வழங்கியது.
Related Cricket News on Shikhar dhawan
-
ZIM vs IND: வெற்றியின் மூலம் சாதனைகளை நிகழ்த்திய இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக தனது 13ஆவது வெற்றியைப் பதிவுசெய்து சாதனைப் படைத்துள்ளத் பெரும் 13ஆவது தொடர் வெற்றி ...
-
ZIM vs IND, 1st ODI: தவான், கில் அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கைவிடுத்த ஷிகர் தவான்!
ஜிம்பாப்வே தொடர் தொடங்குவதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி துணை கேப்டன் ஷிகர் தவான் சக வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ...
-
இந்தியா vs ஜிம்பாப்வே - உத்தேச லெவன்!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் உத்தேச லெவன் அணியைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஜிம்பாப்வே சென்றடைந்த இந்திய வீரர்கள்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று விமானம் மூலம் ஜிம்பாப்வேவுக்கு சென்றடைந்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; மீண்டும் கோலிக்கு ஓய்வு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியிலிருந்து விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
-
ரோஹித் சர்மா அணியில் கண்டிப்பாக இவருக்கு இடமுண்டு - பிரக்யான் ஓஜா!
டி20 உலகக் கோப்பை தொடரில் வரை இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் மற்றும் தவான் ஆகியோரது ஜோடி தான் விளையாடும் என்று பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முன்னேறிய ஷிகர் தவான்!
இந்திய அணிக்காக தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றியுள்ளார். ...
-
ஒரு அணியாக நான் அவர்களை நினைத்து பெருமை அடைகிறேன் - ஷிகர் தவான்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஒயிட்வாஷ் செய்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
தவானுக்கு வார்னிங் கொடுக்கவுள்ளதா பிசிசிஐ?
வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் ஷிகர் தவானுக்கு பிசிசிஐ தேர்வுக்குழு எச்சரிக்கை விடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தவான் என்னதான் செய்கிறார் - அஜய் ஜடேஜா அதிருப்தி!
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷிகர் தவான் என்னதான் செய்கிறார் என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அதிருப்தி தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 3rd ODI: சாம்சன், ஐயர், அக்ஸரை பாராட்டி பேசிய ஷிகர் தவான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சத்தமில்லாமல் தோனி, அசாரூதின் சாதனைகளை முறியடித்த ஷிகர் தவான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 97 ரன்களை விளாசியதன் மூலம் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் சாதனைப் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47