Shikhar dhawan
ஐபிஎல் 2022: சிஎஸ்கே பேட்டர்களை கட்டுப்படுத்திய பாஞ்சாப் பவுலர்கள்; பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை வான்கடேவில் இன்று நடந்துவரும் போட்டியில் சிஎஸ்கேவும் பஞ்சாப் கிங்ஸும் ஆடிவருகின்றன. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் ஆடிவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதனப்டி முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 21 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடிக்க, பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது பஞ்சாப் அணி. அதன்பின்னர் 2வது விக்கெட்டுக்கு தவானும் பானுகா ராஜபக்சாவும் இணைந்து அடித்து ஆடினர். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 110 ரன்களை சேர்த்தனர். 7-15 ஓவர்களில் இருவரும் இணைந்து 83 ரன்களை குவித்தனர்.
Related Cricket News on Shikhar dhawan
-
ஐபிஎல் 2022: புதிய மைல் கல்லை எட்டிய ஷிகர் தவான்!
இன்று தனது 200ஆவது ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடிய ஷிகர் தவான், ஐபிஎல்லில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற சாதனைகள் உட்பட பல சாதனைகள் படைத்து அசத்தினார். ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் மிரட்டிய தவான்; சிஎஸ்கேவுக்கு 188 டார்கெட்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மயங்க், தவான் அரைசதம்; மும்பைக்கு 199 இலக்கு!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மயங்க் அகர்வாலுக்கு ஆதரவாக இருப்பேன் - ஷிகர் தவான்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மயங்க் அகர்வாலுக்கு தன்னுடைய ஆதரவை வழங்குவதாக தவான் தெரிவித்துள்ளார். ...
-
IND vs WI: தொடக்க வீரர்களாக சாதனைப் படைக்க இருக்கும் தவான் - ரோஹித்!
ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தொடக்க வீரர்களாக உள்ள ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் இன்று புதிய சாதனையைப் படைப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ...
-
IND vs WI: கரோனா தொற்றிலிருந்த மீண்ட ஷிகர், ஸ்ரேயாஸ்!
இந்திய அணியின் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். ...
-
IND vs WI: ஷிகர் தவான் வெளியிட்டுள்ள பதிவு!
அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன் என கரோனாவால் பாதிக்கப்பட்ட ஷிகர் தவன் கூறியுள்ளார். ...
-
IND vs WI: இந்திய அணி வீரர்களுக்கு கரோனா?
இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தின் போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாப் 10 வீரர்கள்!
ஐபிஎல் அணிகளால் குறைத்து மதிப்பிடப்பட்ட 10 முன்னணி வீரர்கள் தான் மெகா ஏலத்தில் பெரும் தொகைக்கு செல்வார்கள் என ஐபிஎல் அமைப்பே எடுத்துக்காட்டியுள்ளது. ...
-
ஒரு வீரராக என்னுடைய நிலை எனக்கு தெரியும் - ஷிகர் தவான்!
தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்க மாட்டேன், செய்தித்தாள் படிக்க மாட்டேன் என இந்தியத் தொடக்க வீரர் ஷிகர் தவன் கூறியுள்ளார். ...
-
கம்பேக் கொடுக்கும் தவான்; ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்குமா?
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளதால், இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
தவானை புறக்கணிப்பது நியாமல்ல - ஷிகர் தவான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் ஷிகர் தவான் சேர்க்கப்படுவது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார். ...
-
தவான், பாண்டியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் கெய்க்வாட், வெங்கடேஷ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில் ஷிகர் தவாணுக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும், ஹர்திக் பாண்டியாவுக்கு வெங்கடேஷ் ஐயரும் கடும் போட்டியளிக்கிறார்கள். ...
-
SA vs IND: மீண்டும் கம்பேக் கொடுக்கும் ஷிகர் தவான்?
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47