Advertisement
Shreyas iyer: Cricket News & Match Updates
Advertisement
மீண்டும் எனது ஃபார்முடன் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த இங்கிலாந்து டி20 தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த சில மாதங்களாகவே தற்போது முறையான பயிற்சி எடுத்து வருகிறார்.
இலங்கை தொடரில் விளையாட முடியாத அவர் தற்போது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் இணைய இருக்கிறார். செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியுடன் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். Read More...
Related Cricket News for Shreyas iyer - Tesst
IPL 2021: ऋषभ पंत की कप्तानी में खेलने के बारे में क्या सोच रहे हैं? श्रेयस अय्यर ने दिया जवाब
IPL 2021: आईपीएल 2021 के दूसरे फेज से पहले श्रेयस अय्यर के फिट हो जाने से दिल्ली कैपिटल्स को बड़ी राहत मिली है। श्रेयस अय्यर कप्तान नहीं बनेंगे और ऋषभ पंत दूसरे हाफ में भी टीम की कप्तानी करना जारी रखेंगे।
By Prabhat Sharma • 5 years ago
ஐபிஎல் 2021: டெல்லி அணியின் கேப்டன் இவர் தான் - வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி!
ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் தான் நீடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: பயிற்சியைத் தொடங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!
அமீரகத்தில் தனிமைப்படுத்துதலை முடித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்கிவுள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
'ड्रेसिंग रूम में रोते-रोते पहुंचे थे श्रेयस अय्यर', IPL से पहले खुद किया खुलासा
आईपीएल 2021 के शुरू होने में अब एक महीने से भी कम समय बचा है और सभी टीमों ने अपनी तैयारियां भी शुरू कर दी हैं। दिल्ली कैपिटल्स के लिए अच्छी खबर ये है कि कप्तान श्रेयस अय्यर (Shreyas Iyer) अब कंधे की चोट से पूरी तरह उबर...
By Shubham Sharma • 5 years ago
ஐபிஎல் 2021: பயிற்சியை ஆரம்பித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!
அமீரகத்தில் தனிமைப்படுத்துதலை முடித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்கிவுள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
IPL 2021 के लिए दुबई रवाना हुई दिल्ली कैपिटल्स की टीम, श्रेयस अय्यर नहीं थे साथ
दिल्ली कैपिटल्स (Delhi Capitals) इंडियन प्रीमियर लीग 2021 (IPL 2021) के बाकी बचे मैचों में हिस्सा लेने के लिए शनिवार को दुबई के लिए रवाना हो गई। टीम के अधिकारियों के साथ टीम के घरेलू खिलाड़ी दुबई के लिए रवाना होने वालों...
By IANS News • 5 years ago
ஐபிஎல் 2021: அமீரகம் புறப்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இன்று அமீரகம் புறப்பட்டது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: நாளை மறுதினம் யூஏஇ புறப்படும் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நாளை மறுநாள் அங்கு செல்லவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
மீண்டு வர உதவிய அனைவருக்கு நன்றி - ஸ்ரேயாஸ் ஐயர்!
தான் குணமடைந்து மீண்டு வர அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
पूर्व ऑलराउंडर ने T20 World Cup 2021 के लिए चुनी भारतीय टीम, 3 मैच खेलने वाले खिलाड़ी को दी जगह
कई पूर्व क्रिकेटर्स ने हाल ही आईसीसी टी-20 वर्ल्ड कप 2021 के लिए भारतीय टीम का चुनाव किया है। इस लिस्ट में एक और नाम जुड़ गया है पूर्व भारतीय ऑलराउंडर रतिंदर सिंह सोढ़ी (Reetinder Singh Sodhi) का नाम भी जुड़ गया है।...
By Saurabh Sharma • 5 years ago
VIDEO: दिल्ली कैपिटल्स के कैंप में पहुंच श्रेयस अय्यर ने लगाए करारे शॉट, IPL में धमाल मचाने को तैयार
दिल्ली कैपिटल्स की टीम के लिए आईपीएल 2021 के दूसरे चरण से पहले बड़ी खुशखबरी है। भारत में अप्रैल -मई में हुए आईपीएल के पहले चरण में कंधे में चोट के कारण टीम से बाहर रहने वाले टीम के कप्तान व स्टार बल्लेबाज श्रेयस अय्यर...
By Shubham Shah • 5 years ago
ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை.
By Bharathi Kannan • 5 years ago
श्रेयस अय्यर को लेकर आई बुरी खबर, इस बड़े वनडे टूर्नामेंट से हुए बाहर
स्टार बल्लेबाज श्रेयस अय्यर (Shreyas Iyer) रॉयल लंदन वनडे कप से बाहर हो गए हैं, जहां उन्हें लंकाशायर काउंटी क्लब का प्रतिनिधित्व करना था। लंकाशायर काउंटी के एक बयान में कहा गया, क्लब और बीसीसीआई के साथ-साथ खिलाड़ियों के...
By Saurabh Sharma • 5 years ago
ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்!
உடற்தகுதி பயிற்சியின் காரணமாக ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement