Simon katich
மேக்ஸ்வெல் இருந்திருந்தால் நிச்சயம் இந்தியா வென்றிருக்காது - சைமன் கேடிச்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்ததோடு, டி20 தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. இதில்அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 46 ரன்களை விளாசி அசத்தினார்.
அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலமாக கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டி20 தொடரிலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் அசத்தியுள்ளார்.
Related Cricket News on Simon katich
-
ஐபிஎல் 2022: பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த சைமன் கடிச்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உதவிப் பயிற்சியாளரான சைமன் கடிச், தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். ...
-
‘தோனி ஒரு மாஸ்டர்’ - சைமன் கேடிச் புகழாரம்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒரு மாஸ்டர். அவர் வழிநடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் சைமன் கேடிச் தெரிவி்த்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24