Sl vs aus 1st odi: Cricket News & Match Updates
பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான விக்கெட்டாக இருந்தது - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா 4 ரன்களுக்கும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 19 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 5 ரன்னிலும், ஜனித் லியானகே 11 ரன்னிலும் என பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சரித் அசலங்கா மற்றும் துனித் வெல்லாலகே இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் வெல்லாலகே 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அபாரமாக விளையாடிய சரித் அசலங்கா சதமடித்து அசத்தியதுடன் 127 ரன்களைச் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Sl vs aus 1st odi - Tesst
நான் அடித்த சதங்களில் இது தான் எனக்கு முதலிடம் - சரித் அசலங்கா!
SL vs AUS, 1st ODI: அசலங்கா, தீக்ஷ்னா அபாரம்; ஆஸ்திரேலியாவை பந்தாடியது இலங்கை!
SL vs AUS 1st ODI: कोलंबो में नहीं चली Steve Smith की हीरोगिरी, छक्का मारने के चक्कर में हो गए क्लीन बोल्ड; देखें VIDEO
ஸ்லிப்பில் அபாரமான கேட்சை பிடித்த ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
SL vs AUS, 1st ODI: சரித் அசலங்கா அபார சதம்; இலங்கையை 214 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
Steve Smith है तो मुमकिन है, श्रीलंकन खिलाड़ी का स्लिप पर पकड़ा है Wow Catch; देखें VIDEO
பிளேயிங் லெவன் என்ன என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
4,4,4,4,4: रिचर्डसन के काल बने हसरंगा, लगातार पांच गेंदों पर की चौके की बरसात
Glenn Maxwell Reveals His Mind-Set After Match-Winning Knock Against Sri Lanka In 1st ODI
Maxwell Powers Australia To A Thrilling Win Against Sri Lanka In First ODI
SL vs AUS, 1st ODI: மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
SL vs AUS, 1st ODI: மழையால் தடைப்பட்ட ஆட்டம்!
Wanindu Hasaranga Smacks 5 Consecutive Fours Against Jhye Richardson; Powers Sri Lanka To 300
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47