Slw vs mlyw: Cricket News & Match Updates
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து சத்தால் மலேசியாவை பந்தாடியது இலங்கை!
இலங்கையில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்திருந்த இலங்கை மற்றும் மலேசிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதேசமயம் மற்றொரு தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் சமாரி அத்தப்பத்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஹர்ஷிதா மாதவி 26 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய அனுஷ்கா சஞ்சீவனி 31 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சமாரி அத்தபத்து தனது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Slw vs mlyw - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47