Smriti mandhana records
சூஸி பேட்ஸின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
Smriti Mandhana World Record: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியின் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் குவித்த உலகின் இரண்டாவது வீராங்கனை எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Smriti mandhana records
-
மிதாலி ராஜ், சூஸி பேட்ஸ் சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிதாலி ராஜ் மற்றும் நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் ஆகியோரின் சாதனைகளை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47