Smriti mandhana
காமான்வெல்த் 2022: ஸ்மிருதி மந்தனா அதிரடி அரைசதம்; இந்தியா அபார வெற்றி!
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடந்துவருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட நிலையில், அந்த போட்டியில் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியும் பார்படாஸுக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் தோல்வியடைந்தது. எனவே இந்தியா - பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி கட்டாயத்தில் களமிறங்கின.
Related Cricket News on Smriti mandhana
- 
                                            
SLW vs INDW, 2nd ODI: மந்தனா, ஷஃபாலி அதிரடியில் இந்தியா அபார வெற்றி!இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. ... 
- 
                                            
SLW vs INDW, 2nd T20I: இலங்கை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!SLW vs INDW: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ... 
- 
                                            
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை பறித்தது தென் ஆப்பிரிக்கா!இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய வீராங்கனைகள் அபாரம்; தெ.ஆ,வுக்கு 275 ரன்கள் டார்கெட்!மகளிர் உலகக்கோப்பை 2022: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 275 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
மகளிர் உலகக்கோப்பை 2022: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்ற இந்தியா!மகளிர் உலகக்கோப்பை 2022: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
மகளிர் உலகக்கோப்பை: மந்தனா, ஹர்மன்ப்ரீத் அபாரம்; விண்டீஸூக்கு 318 டார்கெட்!வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன் பிரீத் கவுர் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்தது. ... 
- 
                                            
மகளிர் ஒருநாள் தரவரிசை: மந்தனா, ஹர்மன்ப்ரீத் முன்னேற்றம்!மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ... 
- 
                                            
மகளிர் உலகக்கோப்பை 2022: பாதியிலேயே வெளியேறிய மந்தனா!தென் ஆப்பிரிக்காவுடனான மகளிர் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஹெல்மட்டில் பந்து தாக்கியதையடுத்து, அவர் பாதியில் வெளியேறினார். ... 
- 
                                            
NZW vs INDW: ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
2021ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு!2021ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவின் பெயரை அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ... 
- 
                                            
ஐசிசி மகளிர் டி20 அணி 2021: இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவுக்கு இடம்!2021ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் டி20 அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார். ... 
- 
                                            
ஐசிசி விருது 2021: சிறந்த டி20 வீராங்கனை பட்டியலில் ஸ்மிருதி மந்தனா!2021ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
WBBL: மந்தனா சதம் வீண்; ஹர்மன்ப்ரீத் அதிரடியில் மெல்போர்ன் ரினிகேட்ஸ் அபார வெற்றி!மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. ... 
- 
                                            
AUSW vs INDW: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        