Smriti mandhana
AUSW vs INDW: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பெத் மூனி 61 ரன்களையும், தஹிலா மெக்ராத் 44 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on Smriti mandhana
-
இந்தியாவுக்காக பகலிரவு டெஸ்டில் விளையாடியது நம்பமுடியா அனுபவம் - ஸ்மிருதி மந்தனா
இந்தியாவுக்காக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது நம்ப முடியாத அனுபவமாக இருந்ததாக தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ...
-
AUSW vs INDW: பகரலிவு டெஸ்ட் டிராவில் முடிவு!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ...
-
AUSW vs INDW: மழையால் மீண்டும் ஆட்டம் ரத்து; வலிமையான நிலையில் இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் படி இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்களை எடுத்தது. ...
-
பகலிரவு டெஸ்டில் சதமடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்தியத் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
AUSW vs INDW: ஸ்மிருதி மந்தனா சதம்; வலிமையான நிலையில் இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகரலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUSW vs INDW: தொடர் மழையால் பாதியிலேயே முடிவடைந்த முதல் நாள் ஆட்டம்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மகளிர் பகலிரவு டெஸ்ட்: மந்தனா அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய மகளிர் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சிட்னி தண்டர் அணியில் ஒப்பந்தமான மந்தனா, தீப்தி!
நடப்பு சீசன் மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா ஆகியோர் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
AUSW vs INDW: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலிய மகளிர்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஆஸ்திரேலியாவில் பயிற்சியைத் தொடங்கியது இந்திய மகளிர் அணி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி இன்று பயிற்சியை மேற்கொண்டது. ...
-
மகளிர் ஐபிஎல் தொடரில் இது நடந்தால் நன்றாக இருக்கும் - ஸ்மிருதி மந்தனா!
மகளிர் ஐபிஎல் தொடரை முதலில் ஐந்து அல்லது ஆறு அணிகளைக் கொண்டு தொடங்க வேண்டும் என்று இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார். ...
-
தி ஹண்ரட்: தொடரிலிருந்து வெளியேறினர் மந்தனா, ஹர்மன்ப்ரீத்!
தனிப்பட்ட காரணங்களினால் தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகி ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் இந்தியா திரும்பவுள்ளனர். ...
-
மந்தனா அதிரடியில் வெல்ஷ் ஃபயரை வீழ்த்திய சதர்ன் பிரேவ்!
வெல்ஷ் ஃபையர் அணிக்கெதிரான லீக் போட்டியில் சதர்ன் பிரேவ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தி ஹண்ரட் மகளிர் : மந்தனா அதிரடியில் சதர்ன் பிரேவ் அபார வெற்றி!
தி ஹண்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் அணி 8 விக்கெட் வித்தியாச்த்தில் வெல்ஷ் பையர் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24