Smriti mandhana
ENGW vs INDW, 3rd ODI: மிதாலி அதிரடியில் ஆறுதல் வெற்றியைப் பெற்ற இந்தியா!
இந்தியா- இங்கிலாந்து மகளிர் அணிகாளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இப்போட்டியின் போது மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்கைவர் 49 ரன்களையும், கேப்டன் ஹீத்தர் நைட் 46 ரன்களையும் எடுத்தனர்.
Related Cricket News on Smriti mandhana
-
ENG W vs IND W, only Test: சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஷஃபாலி; இறுதி நேரத்தில் தடுமாறிய இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது ...
-
INDW vs ENGW, Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு !
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
பகலிரவு டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது - ஸ்மிருதி மந்தனா
பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய மகளிர் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று மகளிர் அணிக்கான வருடாந்திர வீராங்கனைகள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. ...
-
செப்டம்பரில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி!
வரவுள்ள செப்டம்பர் மாதம் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய மகளிர் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
தி ஹண்ரட்: பிரேவ் அணியில் மந்தனா, ஒரிஜினல்ஸில் ஹர்மன்பிரீத்!
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீராங்கனைகள் பங்கேற்கும் அணிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தி ஹண்ரட் தொடரில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி!
இங்கிலாந்தில் நடக்க உள்ள ‘100 பந்து’ கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47