Sno vs vel
மகளிர் டி20 சேலஞ்ச்: வொல்வார்ட் போராட்டம் வீண்; மூன்றாவது முறையா கோப்பையை வென்றது சூப்பர்நோவாஸ்!
மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் இறுதிப்போட்டியில் சூப்பர்நோவாஸ் மற்றும் வெலாசிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய சூப்பர்நோவாஸ் அணியின் தொடக்க வீராங்கனை டோட்டின் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான பிரியா புனியா 28 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக ஆடி 43 ரன்கள் அடித்தார்.
Related Cricket News on Sno vs vel
-
மகளிர் டி20 சேலஞ்ச்: டோட்டின் அரைசதம்; வெலாசிட்டிக்கு 166 டார்கெட்!
மகளிர் ஐபிஎல் 2022: வெலாசிட்டி அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சூப்பர்நோவாஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 சேலஞ்ச்: ஷஃபாலி வர்மா அதிரடியில் வெலாசிட்டி அசத்தல் வெற்றி!
மகளிர் ஐபிஎல் 2022: சுப்பர்நோவாஸ் அணிகெதிரான போட்டியில் வெலாசிட்டி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மகளிர் டி20 சேலஞ்ச்: ஹர்மன்ப்ரித் அரைசதம்; வெலாசிட்டிக்கு 151 டார்கெட்!
மகளிர் ஐபிஎல் 2022: வெலாசிட்டி அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சூப்பர்நோவாஸ் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47