South africa tour bangladesh
BAN vs SA: முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பவுமா விலகல்; டெவால்ட் பிரீவிஸுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது. அதன்பின் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கனக்கில் கைப்பறி அசத்தியது.
இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது.
Related Cricket News on South africa tour bangladesh
-
அயர்லாந்து, வங்கதேச தொடர்களில் இருந்து காயம் காரணமாக விலகினார் நந்த்ரே பர்கர்!
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் நந்த்ரே பர்கர் காயம் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகியுள்ளார். ...
-
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24