Southern super stars
எல்எல்சி 2024: சதமடித்து மிரட்டிய கப்தில்; தொடர் வெற்றிகளை குவிக்கும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கோனார்க் சூர்யாஸ் அணிக்கு ரிச்சர்ட் லிவி - ஜெஸ்ஸி ரெய்டர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரில் இருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிச்சர்ட் லிவி தனது அரைசத்ததை பதிவுசெய்து அசத்தியதுடன், 21 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 63 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதேசமயம் அவருக்கு துணையாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஜெஸ்ஸி ரெய்டர் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கெவின் ஓ பிரையன் 9 ரன்களுக்கும், ராஸ் டெய்லர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Southern super stars
-
LLC 2024: டி சில்வா, பவான் நெகி அசத்தல்; சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அசத்தல் வெற்றி!
குஜராத் கிரேட்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47