Legends league
ஆசிய லெஜண்ட்ஸ் லீக் 2025: இந்தியன் ராயல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆசிய ஸ்டார்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வீரர்களுக்கான ஆசிய லெண்ட்ஸ் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆசிய ஸ்டார்ஸ் மற்றும் இந்தியன் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
உதய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியன் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியன் ராயல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கமானது கிடைக்கவில்லை. இதில் நமன் ஓஜா 5 ரன்னிலும், ராகுல் யாதவ் 4 ரன்னிலும் என ஆட்டமிழக்க, கேப்டன் ஃபசல் 11 ரன்களுக்கும், நகர் 16 ரன்களிலும், மனன் சர்மா 14 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Legends league
-
ஆசிய லெஜண்ட்ஸ் லீக் 2025: இலங்கை லையன்ஸ் வீழ்த்தியது இந்தியன் ராயல்ஸ்!
இலங்கை லயன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் இந்தியன் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்; 35 பந்து சதமடித்து மிரட்டிய திசாரா பெரேரா - காணொலி!
ஆஃப்கானிஸ்தான் பதான்ஸுக்கு எதிரான ஆசிய லெஜண்ட்ஸ் லீக் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இலங்கை லையன்ஸ் அணி கேப்டன் திசாரா பெரேரா 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ...
-
எல்எல்சி 2024 இறுதிப்போட்டி: கோனார்க் சூர்யாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்கு எதிரன எல்எல்சி இறுதிப்போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தை வென்றும் அசத்தியது. ...
-
எல்எல்சி 2024 குவாலிஃபையர் 2: பரபரப்பான ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஒடிசா!
தோயம் ஹைதராபாத் அணிக்கு எதிரான எல்எல்சி இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
எல்எல்சி 2024 குவாலிஃபையர் 1: கோனார்க் சூர்யாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்கு எதிரான எல்எல்சி குவாலிஃபையர் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
எல்எல்சி 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய கெவொன் கூப்ப் - வைரல் காணொளி!
குஜராத் கிரேட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்காக விளையாடிய கெவொன் கூப்பர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ...
-
எல்எல்சி 2024: குஜராத் கிரேட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கோனார்க் சூர்யாஸ்!
குஜராத் கிரேட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2024: மணிப்பூர் டைகர்ஸ் வீழ்த்தி இந்தியா கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
மணிப்பால் டைகர்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2024: சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் வீழ்த்தி தோயம் ஹைதராபாத் அசத்தல் வெற்றி!
சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் தோயம் ஹைதாராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2024: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் கிரேட்ஸை வீழ்த்தி இந்தியா கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் கிரேட்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2024: பரத் சிப்லி போராட்டம் வீண்; இந்தியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி கோனர்க் சூர்யாஸ் ஒடிசா த்ரில் வெற்றி!
இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2024: ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது மணிப்பால்!
தோயம் ஹைதராபாத் அணிக்கு எதிரான எல்எல்சி 2024 லீக் போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
6,6,6,4,6,6 - ஒரே ஓவரில் 34 ரன்களை விளாசித் தள்ளிய மார்ட்டின் கப்தில் - வைரலாகும் காணொளி!
கோனார்க் சூர்யாஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி வீரர் மார்ட்டின் கப்தில் ஒரே ஓவரில் 34 ரன்களைக் குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எல்எல்சி 2024: சதமடித்து மிரட்டிய கப்தில்; தொடர் வெற்றிகளை குவிக்கும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24