Sri lanka cricket team: Cricket News & Match Updates
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்; ரசிகர்கள் ஷாக்!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் ஹைபிரிட் முறையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி துவங்கும் இந்த போட்டியில் ஆறு அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. லீக் போட்டிகள் சூப்பர் ஃபோர் சுற்றி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 13 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் வைத்து நடைபெற இருக்கிறது.
ஆசியக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அந்த அணியின் முக்கியமான வீரர் ஒருவர் திடீர் ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார். இது இலங்கை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 33 வயதான இலங்கை அணியின் லகிரு திரிமானே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்திருக்கிறார். Read More...
Related Cricket News for Sri lanka cricket team - Tesst
एशिया कप से पहले श्रीलंका के लिए बुरी खबर, स्टार खिलाड़ी ने लिया तीनों फॉर्मैट से संन्यास
ICC World Cup Qualifier: श्रीलंका को लगा बड़ा झटका, स्टार गेंदबाज़ दुष्मंथा चमीरा हो चुके हैं टूर्नामेंट से बाहर
World Cup Qualifiers 2023: श्रीलंका ने पूरा किया जीत का चौका, स्कॉटलैंड को 82 रनों हराकर सुपर 6 में मारी एंट्री
दिमुथ करुणारत्ने ने 12 साल में जड़ा अपना पहला शतक, ऐसा करने वाले दुनिया के पहले बल्लेबाज बने
No Opposition Can Be Taken Lightly At ODI World Cup Qualifiers: Dasun Shanaka
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: இலங்கை அணி அறிவிப்பு; பதிரானாவுக்கு வாய்ப்பு!
SL vs AFG: अफगानिस्तान वनडे सीरीज के लिए श्रीलंका क्रिकेट टीम की घोषणा, दिमुथ करुणारत्ने की हुई वापसी
இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்த பதிரானா!
உலகக்கோப்பை 2023: தகுதிச்சுற்றுக்கான ஆட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
श्रीलंकाई गेंदबाज प्रभात जयसूर्या ने सिर्फ 7 टेस्ट में रच दिया इतिहास, तोड़ा 71 साल पुराना अनोखा रिकॉर्ड
सीफर्ट की तूफानी पारी, न्यूजीलैंड ने श्रीलंका को टी20 सीरीज में 2-1 से हराया
Paul Stirling To Join Ireland Test Squad In Sri Lanka, Available For Selection In Second Test
New Zealand vs Sri Lanka: Sri Lanka Penalized, Docked One Point For A Slow Over-rate In First ODI Against New Zealand
NZ vs SL, 3rd ODI: மழையால் ரத்தான ஆட்டம்; ஊசலில் இலங்கையின் உலகக்கோப்பை கனவு!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47