Advertisement
Sri lanka cricket team: Cricket News & Match Updates
Advertisement
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் குணதிலகா!
தனுஷ்கா குணதிலகா இலங்கை அணிக்காக 8 டெஸ்டுகள், 44 ஒருநாள், 30 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் இங்கிலாந்தில் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் முதல் தேர்வாக இருக்கும் மூவரும் இலங்கை கிரிக்கெட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூவருக்கும் இடைக்காலத் தடை விதித்து இங்கிலாந்திலிருந்து வெளியேற்றியது இலங்கை கிரிக்கெட் வாரியம். மூவரும் விமானத்தில் இலங்கைக்குத் திரும்பினார்கள். பிறகு மூவரும் சர்வதேச ஆட்டங்களில் விளையாட ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Sri lanka cricket team - Tesst
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தடை காலம் குறைப்பு!
இலங்கை அணியின் நிரோஷன் டிக் வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகியோர் மீதான தடையை இலங்கை கிரிக்கெட் வாரியம் குறைத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ये सब चल क्या रहा है, आज ही हटा बैन और ले ली रिटायरमेंट
इस समय श्रीलंका क्रिकेट के लिए कुछ भी सही होता हुआ नहीं दिख रहा है। श्रीलंकाई क्रिकेट खिलाड़ी लगातार संन्यास लेते जा रहे हैं और अब इसी कड़ी में एक और खिलाड़ी का नाम जुड़ चुका है। भानुका राजपक्षे के अचानक संन्यास का ऐलान...
By Shubham Sharma • 4 years ago
IND vs SL: இருமுறை சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை!
இலங்கை அணி இந்த வருடம் இந்தியாவுக்கு இருமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஓய்வை அறிவித்து அதிர்ச்சியளித்த ராஜபக்ஷ!
இலங்கை அணியில் இளம் நட்சத்திர வீரர் பனுகா ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
भानुका राजपक्षा ने की संन्यास की घोषणा,सिर्फ 27 महीने में खत्म किया इंटरनेशनल करियर
श्रीलंका के बल्लेबाज भानुका राजपक्षा ने बुधवार (5 जनवरी) को इंटरनेशनल क्रिकेट से संन्यास का ऐलान कर दिया। श्रीलंका क्रिकेट को सौंपे गए अपने पत्र में 30 साल के राजपक्षा ने पारिवारिक दायित्व को अपने जल्दी संन्यास लेने का...
By Saurabh Sharma • 4 years ago
जनवरी 2022 में तीन वनडे मैचों के लिए श्रीलंका का दौरा करेगा जिम्बाब्वे, देखें शेड्यूल
जनवरी 2022 में जिम्बाब्वे तीन मैचों की वनडे सीरीज खेलने के लिए श्रीलंका का दौरा करेगा। इस बात की जानकारी श्रीलंका क्रिकेट (एसएलसी) ने मंगलवार को दी। जिम्बाब्वे की टीम अगले साल 10 जनवरी को श्रीलंका पहुंचेगी और सभी मैच...
By IANS News • 4 years ago
உடற்தகுதி இல்லை என்றால் சம்பளம் கிடையாது - இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி!
உடல் தகுதிக்கான வரம்புக்குள் கிரிக்கெட் வீரர்கள் இல்லை என்றால் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கரோனா உறுதி!
இலங்கை மகளிர் அணியைச் சேர்ந்த ஆறு வீரங்கனைகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
मिकी आर्थर के श्रीलंका टीम से अगल होने पर इमोशनल हुए दिमुथ करुणारत्ने,कहा-आपने हमें खुद पर विश्वास दिलाया
मिकी आर्थर (Mickey Arthur) द्वारा हेड कोच के पद से इस्तीफा देने के बाद श्रीलंका के क्रिकेटरों ने सोशल मीडिया पर भावुक पत्र लिखा हैं। आर्थर का श्रीलंकाई टीम के साथ आखिरी असाइनमेंट वेस्ट इंडीज के खिलाफ 21 नवंबर से शुरू...
By IANS News • 4 years ago
Mickey Arthur To Quit As Sri Lankan Coach, Will Join Derbyshire As Head Coach
Mickey Arthur has decided to relinquish his post as the Sri Lankan cricket team chief coach after the home Test series against the West Indies, and will move to English county side Derbyshire to guide
By IANS News • 4 years ago
VIDEO: आंद्रे रसेल ने हवा में गुलाटियां मारकर पकड़ा कैच, बल्लेबाज रह गया हैरान
आईसीसी टी-20 वर्ल्ड कप के 35वें मैच में वेस्टइंडीज का सामना श्रीलंका के साथ हो रहा है। इस मैच में श्रीलंका की टीम ने पहले बल्लेबाजी करते हुए निर्धारित 20 ओवरों में 3 विकेट के नुकसान पर 189 रन बनाए। श्रीलंका की पारी के...
By Shubham Shah • 5 years ago
T20 World Cup: श्रीलंका ने वेस्टइंडीज को चटाई धूल, 'डिफेंडिंग चैंपियन' हुई वर्ल्ड कप से बाहर
आईसीसी टी-20 वर्ल्ड कप के 35 वें मुकाबले में वेस्टइंडीज का सामना श्रीलंका से हुआ जहां लंका की टीम ने कीरोन पोलार्ड की टीम को 20 रनों से हरा दिया।
By Shubham Shah • 5 years ago
Sri Lanka Have Shaken Up The T20 World Cup, Believes Mickey Arthur
Sri Lanka head coach Mickey Arthur believes that his team has shaken up the ongoing ICC Men's T20 World Cup. Ahead of his team's final match in the tournament against defending champions West
By IANS News • 5 years ago
Sharjah's Familiar Conditions Can Be Decisive For Sri Lanka In Their WT20 Clash Against South Africa | SL vs SA Probable XI
Sri Lanka would like to use the familiarity with the venue to their advantage, while South Africa would be keen to brush aside the Dasun Shanaka-led side's challenge, the way they did during the s
By IANS News • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement