Advertisement
Sri lanka masters vs australia masters: Cricket News & Match Updates
Advertisement
மாஸ்டர்ஸ் லீக் 2025: உபுல் தரங்கா சதம்; ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸை வீழ்த்திய இலங்கை மாஸ்டர்ஸ்!
ஓய்வு பெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் ஷேன் வாட்சன் - ஷான் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷேன் வாட்சன் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷான் மார்ஷ் - பென் டங்க் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமலவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். Read More...
Australia Masters Vs Sri Lanka Masters Upul Tharanga Shaun Marsh Tamil Cricket News Shaun Marsh Upul Tharanga Sri Lanka Masters vs Australia Masters International Masters League T20
Related Cricket News for Sri lanka masters vs australia masters - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement