St lawrence
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த மேக்ஸ்வெல்; வைரலாகும் காணொளி!
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், இறுதியில் மேக்ஸ் பிரண்டின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேக்ஸ் பிரண்ட் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 77 ரன்களைக் குவித்தார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் மார்க் ஸ்டெகெடீ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் பென் டக்கெட், தாமஸ் ரோஜர்ஸ், சாம் ஹார்பர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on St lawrence
-
பிபிஎல் 2024-25: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
பிக் பேஷ் லீக் 2024-25: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
இரண்டாவது டெஸ்ட்டில் பென் டக்கெட் விளையாடுவது சந்தேகம்; கூடுதல் வீரர் பட்டியலில் டேன் லாரன்ஸ்!
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தனது முதல் குழந்தையின் பிறப்புக்காக காத்திருப்பதால், அவருக்கான மாற்று வீரராக டேன் லாரன்ஸ் தயார் நிலையில் உள்ளதாக அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; மாற்று வீரராக டான் லாரன்ஸ் சேர்ப்பு!
தனிப்பட்ட காரணங்களினால் இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்கிற்கு மாற்று வீரராக டான் லாரன்ஸை அணியில் சேர்த்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
-
NZ vs ENG, 2nd Test: 303 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; போல்ட் அசத்தல்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
NZ vs ENG, 2nd Test Day 1: நியூசிலாந்து பந்துவீச்சில் தடுமாறும் இங்கிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24