Cricket australia xi
Advertisement
NZ vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்!
By
Bharathi Kannan
February 28, 2024 • 12:16 PM View: 326
ஆஸ்திரேலிய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன், நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதில் நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வெலிங்டனில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TAGS
NZ Vs AUS Australia Cricket Pat Cummins Mitchell Marsh Steve Smith Tamil Cricket News Cricket Australia XI Cricket Australia Australia Tour New Zealand 2024
Advertisement
Related Cricket News on Cricket australia xi
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement