Andrew flintoff
பிளிண்டாஃபின் வாழ்நாள் சாதனை முறியடிக்க காத்திருக்கும் ஆதில் ரஷித்!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும்.
Related Cricket News on Andrew flintoff
-
இங்கிலாந்து லையன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஃபிளின்டாஃப் நியமனம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
கார் விபத்தில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளின்டாஃப், படப்பிடிப்பின் போது கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47