England lions
இங்கிலாந்து தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு; கருண், ஷர்தூல், இஷானுக்கு இடம்!
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நடத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்றும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடங்களை யார் நிரப்புவார் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on England lions
-
இங்கிலாந்து லையன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஃபிளின்டாஃப் நியமனம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
உடல்நலக்குறைவு காரணமாக இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் காலமானார்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான கிரஹாம் தோர்ப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். ...
-
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிராக தடுமாறும் இந்தியா; தனி ஒருவனாக அணியை மீட்ட ராஜத் பட்டிதார்!
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர் ராஜத் பட்டிதார் சதம் விளாசி அசத்தியுள்ளார். ...
-
சதமடித்து அசத்திய ராஜத் பட்டிதார்; இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான ஆட்டம் டிரா!
இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகள் மோதிய 2 நாள் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
இங்கிலாந்து லையன்ஸ் அணியின் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
இந்தியா ஏ அணிக்கு எதிராக நடைபெறும் இந்த பயிற்சி போட்டிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24