St vs mr: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: வார்னர், அகர் அசத்தல்; சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னியில் நடைபெற்ற் இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கு கேமரூன் பான்கிராஃப்ட் மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய கேமரூன் பான்கிராஃப்ட் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 11 ரன்களுக்கும், ஒலிவியர் டேவிஸ் 10 ரன்களுக்கும், சாம் பில்லிங்ஸ் 10 ரன்களுக்கும் என சீரான வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for St vs mr - Tesst
பிபிஎல் 12: கில்க்ஸ் அதிரடியில் சிட்னி தண்டர் அபார வெற்றி!
பிபிஎல் 2022: கேமரூன் பாய்ஸ் ஹாட்ரிக் வீண்; சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
பிபிஎல் 2022: டேனியல் சாம்ஸ் அதிரடியில் தண்டர் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47