Advertisement
St vs ps: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 30 ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி அணிக்கு பான்கிராஃப்ட் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தன்ர். இதில் பான்கிராஃப் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கொஹ்லர் காட்மோரும் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 27 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் மேத்யூ கில்க்ஸ், ஒலிவியர் டேவிஸ், ரோஸ், டேனியல் சாம்ஸ், மெக்கண்ட்ரூ ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். Read More...
Related Cricket News for St vs ps - Tesst
பிபிஎல் 2022: குரிந்தர் சந்து ஹாட்ரிக்கில் தண்டர் அசத்தல் வெற்றி!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் அட்டத்தில் சிட்னி தண்டர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2021: பில்லிங்ஸ் அதிரடியில் பெர்த்தை வீழ்த்தியது தண்டர்!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement