Steve smith retirement
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஸ்டீவ் ஸ்மித்; ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனால் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியா அரையிறுதிச்சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அந்த அணியின் நட்சத்திர வீரரும், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்தியவருமான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியளித்துள்ளார்.
Related Cricket News on Steve smith retirement
-
தற்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை - ஸ்டீவ் ஸ்மித்!
என்னிடம் தற்போது ஓய்வு திட்டம் எதுவும் இல்லை. நான் இப்போது விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24