Sunrisers hyderabad squad
Advertisement
தொடரில் இருந்து விலகிய ஸ்மாறன் ரவிச்சந்திரன்; மாற்று வீரரை தேர்வு செய்தது சன்ரைசர்ஸ்!
By
Bharathi Kannan
May 05, 2025 • 13:05 PM View: 137
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றது.
TAGS
Sunrisers Hyderabad Smaran Ravichandran Harsh Dubey Tamil Cricket News Sunrisers Hyderabad Squad
Advertisement
Related Cricket News on Sunrisers hyderabad squad
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement