Smaran ravichandran
தொடரில் இருந்து விலகிய ஸ்மாறன் ரவிச்சந்திரன்; மாற்று வீரரை தேர்வு செய்தது சன்ரைசர்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றது.
Related Cricket News on Smaran ravichandran
-
ஐபிஎல் 2025: ருதுராஜ் கெய்க்வாட், ஆடாம் ஸாம்பாவிற்கான மாற்று வீரர்கள் அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாகா ஆயுஷ் மத்ரேவும், ஆடம் ஸாம்பாவுக்கு பதிலாக ஸ்மாறன் ரவிச்சந்திரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: விதர்பாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கர்நாடகா!
விஜய் ஹசாரே கோப்பை 2025: விதர்பா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கர்நாடகா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. ...
-
VHT2025: ஹரியானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹரியானா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கர்நாடகா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47