Suryakumar yadav: Cricket News & Match Updates
அவர் செய்யும் விஷயங்களை என்னால் கனவிலும் செய்ய முடியாது - சூர்யகுமார் யாதவ் குறித்து கிளென் பிலீப்ஸ்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் சுமாராக செயல்பட்ட ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளார்கள். முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பேட்டிங் துறையில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு இந்தியா அரையிறுதி வரை செல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தனர்.
அதில் தென் ஆபிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விராட் கோலியையும் மிஞ்சும் வகையில் வேறு ஏதோ பேட்டிங் பிட்ச்சில் விளையாடுவது போல் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்த சூரியகுமார் யாதவ் தற்சமயத்தில் இந்திய டி20 அணியில் உச்சகட்ட பார்மில் இருக்கும் ஒரே பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். 20 வயதில் அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களில் களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் சரவெடியாக செயல்பட்டு ரன்களை குவித்து வரும் அவர் இந்த வருடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் உச்சத்தையும் தொட்டுள்ளார். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
Kiwi Batter Glenn Phillips Praises Indian Star Suryakumar Yadav
सूर्यकुमार के फैन हुए ग्लेन फिलिप्स, कहा- उन्होंने जो किया वो मैं सपनों में भी नहीं कर सकता
क्या है सूर्यकुमार यादव का डाइट प्लान ? डाइटिशियन श्वेता ने खोला फिटनेस का राज़
India vs New Zealand 1sT T20I: युवराज सिंह का रिकॉर्ड तोड़ने के करीब सूर्यकुमार यादव, भुवनेश्वर के पास होगा इतिहास रचने का मौका
டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார் யாதவ்!
ICC T20I Rankings: इंग्लैंड के खिलाड़ियों ने किया उलटफेर, लेकिन सूर्यकुमार यादव की बादशाहत कायम
Suryakumar Continues To Lead The Latest T20I Batting Rankings
டி20 உலகக்கோப்பை: ஐசிசியின் மிகவும் மதிப்புமிக்க அணியில் விராட், சூர்யா!
ICC Men's T20 World Cup 2022: Top 5 Leading Run Getters
ICC Announces 'Best XI' For T20 World Cup 2022; Two Players From Team India Get A Spot
आईसीसी ने चुनी टी-20 वर्ल्ड कप 2022 की Best XI, भारत के 2 खिलाड़ियों को दी जगह
बाबर और बटलर ने चुना अपना प्लेयर ऑफ द टूर्नामेंट, 1 ने चुना भारतीय खिलाड़ी
T20 World Cup 2022: जोस बटलर और बाबर आजम ने चुना 'प्लेयर ऑफ द टूर्नामेंट'
உலக்கோப்பையின் தொடர் நாயகன் விருது யாருக்கு - பட்லர், ஆசாமின் பதில்கள்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47