Suryakumar yadav: Cricket News & Match Updates
டி20 தரவரிசை: பாபர் ஆசமை நெருங்கிய சூர்யகுமார் யாதவ்!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கெய்ல் மேயர்ஸ் 73 (50) ரன்கள் குவிக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து இலக்கை துரத்திய தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு பொறுப்புடன் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 15 ஓவர்கள் வரை அபாரமாக பேட்டிங் செய்து 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 ரன்களைச் சேர்த்ததன் மூலம் 19 ஓவரில் 165/3 ரன்கள் எடுத்த இந்தியா 2 – 1 என்ற கணக்கில் மீண்டும் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக இந்த தொடரில் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் ஓபனிங் இடத்தில் களமிறங்க தயாராக இருக்கும்போது சம்பந்தமே இல்லாமல் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படக்கூடிய சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் முதல் 2 போட்டிகளில் அவர் தடுமாறியதால் அந்த முடிவை எடுத்த ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
VIDEO : 'भाभी प्लीज़ आने वाले मैचों में हाज़री कम कर दो', किशन ने सूर्या की पत्नी से ऑन कैमरा की अपील
सूर्यकुमार यादव ने ICC रैकिंग में किया बड़ा उलटफेर, नंबर 1 T20I बल्लेबाज बाबर आजम के लिए बने खतरा
सूर्यकुमार यादव को ओपनिंग पर क्यों भेजा?, कप्तान रोहित ने तोड़ दी चुप्पी
VIDEO : सूर्यकुमार भाई, एक ही दिल है कितनी बार जीतोगे
எனது ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது - சூர்யகுமார் யாதவ்!
Suryakumar Yadav Back In Form After Two Below-Par Innings
IND vs WI: सूर्यकुमार यादव ने ठोका तूफानी पचास, भारत ने तीसरे T20I में वेस्टइंडीज को 7 विकेट से रौंदा
Suryakumar's Blitzy Knock Guides India To 7-Wicket Win In 3rd T20I Against West Indies
Rohit Sharma Backs Indian Team After Losing The Second T20I Against West Indies
क्या सूर्यकुमार यादव को बर्बाद कर देंगे रोहित शर्मा, पूर्व क्रिकेटर ने कप्तान को दी चेतावनी
3 खिलाड़ी जो नंबर 4 पर बैटिंग करते हुए ODI क्रिकेट में कर सकते हैं युवराज सिंह की कमी पूरी
एबी डी विलियर्स : 4 खिलाड़ी जिनमें दिखती है Mr. 360 की झलक; लिस्ट में दो भारतीय
सूर्या को ओपनिंग के लिए क्यों भेजा ? भुवनेश्वर ने कहा, 'मुझे सचमुच नहीं पता'
கேப்டன், பயிற்சியாளர் முடிவை விமர்சித்த முகமது கைஃப்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47