Suryakumar yadav: Cricket News & Match Updates
SL vs IND, 1st T20I: பயத்தை காட்டிய இலங்கை பேட்டர்கள்; பந்துவீச்சில் அசத்தி வெற்றிபெற்ற இந்தியா!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் இன்று தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட, மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில்லும் பவுண்டரிகளை விளாசினார்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களைச் சேர்த்திருந்த ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வநிந்து ஹசரங்கா வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் - ரிஷப் பந்த் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
टीम इंडिया ने पहले टी-20 में श्रीलंका को हराया, सूर्यकुमार यादव ने बल्ले से और रियान पराग ने गेंद से मचाया धमाल
सूर्यकुमार यादव ने बतौर कप्तान पचासा जड़कर रचा इतिहास, एक साथ ग्लेन मैक्सवेल के 2 रिकॉर्ड तोड़े
1st T20I: Suryakumar, Pant And Jaiswal Propel India To Massive 213/7 Against Sri Lanka
SL vs IND, 1st T20I: சூர்யகுமார் அதிரடி அரைசதம்; இலங்கை அணிக்கு 214 ரன்கள் இலக்கு!
1st T20I: टीम इंडिया ने श्रीलंका को दिया 214 रनों का लक्ष्य, सूर्यकुमार,ऋषभ पंत और यशस्वी जायसवाल ने खेली तूफानी पारी
1st T20I: Sri Lanka Elect To Bowl First Against India In A Fresh Start For Both Teams
கம்பீருக்கும் எனக்கும் இடையே இருக்கும் பந்தம் சிறப்பு வாய்ந்தது - சூர்யகுமார் யாதவ்!
Not Coach, It's Really About Indian Cricket, Says Manjrekar As Gambhir Takes Charge
SL V IND: Our Bond Has Always Been Special, Says Suryakumar On Relationship With Gambhir
'Street-smart' Suryakumar Backed To Rise Up To India T20I Captaincy Challenge
Intent And Communication Of Gautam Gambhir Is Very Clear, Says Shubman Gill
T Dilip Deservingly Given Extension As Fielding Coach: R Sridhar
Suryakumar Is Someone Who'll Take Captaincy Like Fish To Water: R Sridhar
'Pant Automatic Choice In ODIs Middle-order; Rahul, Shreyas Have To Fight It Out', Opines R Sridhar
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47