T natarajan
நடராஜனுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது; வாழ்த்திய பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான நடராஜன் தங்கராசுவுக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை நல்லபடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய அவர் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். அறுவை சிகிச்சை தான் அவரது காயத்திற்கு தீர்வு என மருத்துவர்கள் ஆலோசனை கூறிய காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இந்நிலையில், இன்று அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related Cricket News on T natarajan
-
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் யார்க்கர் நடராஜன்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தமிழ்நாட்டை சே ...
-
பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்: ஏ கிரேடில் கோலி, ரோஹித், பும்ரா; நடராஜனுக்கு இடமில்லை!
சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந் ...
-
'தோனி கொடுத்த அந்த ஒரு அட்வைஸ் எனக்கு பெரிய உதவியாக இருந்தது' - நெகிழ்ச்சியில் நடராஜன்
இந்திய அணியின் வளர்ந்துவரும் வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நாயகன் நடரா ...
-
பயிற்சியாளர்க்கு அன்பளிபு வழங்கிய நடராஜன்; அவரது செயலை கொண்டாடும் ரசிகர்கள்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கடந்த ஐபிஎல் தொடரின ...
-
டி20 தொடர்: 'யார்க்கர் நாயகன்' நடராஜன் விலகல்?
ஹைதராபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 'யார்க்கர் நாயகன்' நடராஜன் பங்கேற்பதில் சிக்கல் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47