T20 match
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், ஐந்தாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
NZ vs WI, 5th T20I, Cricket Tips: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த நான்கு டி20 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை டுனேடினில் உள்ள யுனிவர்ஸ்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றியைப் பதிவு செய்து தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on T20 match
-
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் ஊள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதனத்தி நடைபெறவுள்ளது. ...
-
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நாவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் இன்று நடைபெற இருக்கிறது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - அஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆபபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
அடுத்தடுத்து 4 சிக்ஸர்கள்; புதிய சாதனை படைத்த பிரீவிஸ் - காணொளி
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையை தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரீவிஸ் படைத்துள்ளார். ...
-
கிரிக்கெட் வரலாறு: டி20 கிரிக்கெட் உருவான கதை..!
சர்வதேச அரங்கில் டி20 கிரிக்கெட் அசைக்கமுடியா ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இப்படி சர்வதேச கிரிக்கெட்டை வேறு ஒரு பரிமாணத்திற்கு அழைத்து சென்ற டி20 கிரிக்கெட்டின் வரலாறு குறித்த சிறு தொகுப்பு..! ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47