T20i cricketer
ஐசிசி விருதுகள்: சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் சூர்யகுமார் யாதவ்!
ஆண்டுதோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான பரிந்துரைகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன.
இதில் ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட்டர் விருதுக்கான பரிந்துரையில் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், இங்கிலாந்தின் சாம் கரன் மற்றும் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராஸா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதில் மற்ற மூவரையும் பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் விருதை வென்றுள்ளார்.
Related Cricket News on T20i cricketer
-
ஐசிசி விருதுக்கு என்னை பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் தகுதியானவர் - சபா கரீம்
டி20 போட்டிகளுக்கு இன்னொரு கோணத்தை கொடுத்த சூரியகுமார் யாதவ் இந்த வருடத்தின் சிறந்த டி20 பிளேயராக நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சபா கரீம். ...
-
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த டி20 வீரருக்கான விருது பட்டியல் வெளியீடு!
இந்த வருடத்தின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது . ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47