Taijul islam: Cricket News & Match Updates
2nd Test, Day 2: ஷாத்மான் இஸ்லாம் அபார சதம்; முன்னிலையில் வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஏப்ரல் 28) சிட்டாகாங்கில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்கள் பென் கரண் மற்றும் பிரையன் பென்னட் ஆகியோர் தலா 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த நிக் வெல்ச் - சீன் வில்லியம்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பொறுப்புடன் விளையாடிய இருவரும் தங்களுடையை அரைசதங்களைக் கடந்ததுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் நிக் வெல்ச் 54 ரன்களிலும், சீன் வில்லியம்ஸ் 67 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Taijul islam - Tesst
Shadman Islam's Ton Keeps Bangladesh Ahead On Day 2
2nd Test, Day 1: தைஜுல் இஸ்லாம் அபாரம்; தடுமாறும் ஜிம்பாப்வே!
BCB Awards Central Contracts To 22 Players, Mahmudullah Opts Out
Bangladesh Tie Series With Historic West Indies Test Victory
WI vs BAN, 2ndTest: ஜக்கார், தைஜுல் அசத்தல்; தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
बांग्लादेश ने दूसरे टेस्ट में वेस्टइंडीज को हराकर रचा इतिहास, पहली बार हुआ ऐसा, ये 3 खिलाड़ी बने जीत के हीरो
Taijul Islam Spins Bangladesh To Test Series Leveller With Windies
I Did Not Try Too Many Things: Nahid Rana After Taking Maiden Five-wicket Haul In Test Cricket
Louis Hopes WI To Post 400 Plus Total In First Innings After Scoring 97 On Day 1 Vs Bangladesh
SAvBAN: Mulder, Rabada, And Maharaj Star In South Africa’s Biggest Test Win
2nd Test: De Jorzi, Stubbs, And Mulder Equal Rare Record As SA Take Control Against Bangladesh
Rabada Dethrones Bumrah To Claim Top Spot In Test Bowlers Rankings
बांग्लादेश के खिलाफ अपने करियर का पहला शतक जड़ने के बाद जॉर्जी ने मनाया अनोखे अंदाज में जश्न, देखें Video
Taijul Islam 'fully Prepared' For Bangladesh Test Captaincy
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47