Taijul islam
BAN vs IND, 2nd Test: மீண்டும் ஏமாற்றிய ராகுல்; ஷுப்மன், புஜாராவையும் இழந்து இந்தியா!
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்தச் சூழலில் நேற்று தாக்காவில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இருந்தும் அந்த அணி 73.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது. மொமினுல் ஹக், சிறப்பாக பேட் செய்து 157 பந்துகளை எதிர்கொண்ட அவர் 84 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றி இருந்தார்.
Related Cricket News on Taijul islam
-
WI vs BAN, 3rd ODI: விண்டீஸை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
WI vs BAN, 3rd ODI: பூரன் அரைசதம்; 178 ரன்களில் சுருண்டது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 178 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
BAN vs PAK, 1st Test: பாகிஸ்தானை பதறவைத்த வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47