Tamil nadu cricket
சயீத் முஷ்டாக் அலி: வாஷிங்டன் சுந்தர் விலகல்!
இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர்களில் ஒருவர் வாஷிங்டன் சுந்தர். இவர் இங்கிலாந்தில் இருந்தபோது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் பங்கேற்காமல் நாடு திரும்பினார்.
இதன்பிறகு சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தரின் பெயர் இடம்பெற்றிருந்தது. காயத்திலிருந்து அவர் குணமடைந்துவிட்டதாகக் கூறப்பட்டது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஐபிஎல் 2021 போட்டியின் 2ஆம் பகுதியில் விளையாடாத நடராஜனும் தமிழக அணியில் இடம்பெற்றிருந்தார்.
Related Cricket News on Tamil nadu cricket
-
சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு!
லக்னோவில் நடைபெறவுள்ள சயீத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இனியும் தமிழ்நாடு அணிக்காக இப்போட்டிகளில் விளையாட மாட்டேன் - தினேஷ் கார்த்திக்!
இனியும் தமிழ்நாடு அணிகாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட போவதில்லை என நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47