Team india jersey
பிரதமர் மோடிக்கு பிரத்யேக ஜெர்ஸியை பரிசளித்த பிசிசிஐ!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதனையடுத்து நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் அதிகாலை டெல்லி வந்தடைந்னர். அதன்படி இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக விமான நிலையில் ஏராளமான ரசிகர்கள் வழிநெடுவே இந்திய வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேற்கொண்டு தங்கும் விடுதிக்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு அங்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Cricket News on Team india jersey
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் ஜெர்ஸியை அறிமுக படுத்திய ரோஹித் & ஜெய் ஷா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் இந்திய அணி!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் புதிய ஜெர்ஸியானது இன்று அறிமுக செய்ய்ப்பட்டது. ...
-
காவி நிற ஜெர்சியில் பயிற்சிக்கு சென்ற இந்திய அணி!
உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுவரும் இந்திய அணி வீரர்கள் அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள காவி நிற ஜெர்சியுடன் பயிற்சி மேற்கொண்டுள்ளது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: இந்திய அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்ட அடிடாஸ்!
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்டது அடிடாஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்துள்ள அடிடாஸ் நிறுவனம் மூன்றுவித அணிகளுக்குமான ஜெர்சியை இன்று வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47