Vaibhav suryavanshi
பயிற்சியில் அதிரடி காட்டும் சூர்யவன்ஷி; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
அதிலும் இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த இரு சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ராயல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் உள்ளிட்டோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர்.
Related Cricket News on Vaibhav suryavanshi
-
யு19 ஆசிய கோப்பை 2024: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
அண்டர்19 ஆசிய கோப்பை 2024: இலங்கை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: சூர்யவன்ஷி, ஆயூஷ் அதிரடியில் யுஏஇ-யை பந்தாடியது இந்தியா!
அண்டர்19 ஆசிய கோப்பை 2024: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியிப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்களின் மொத்த விவரம்!
சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் எந்தெந்த அணி எத்தனை வீரர்களை வாங்கியுள்ளது என்பது குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். ...
-
13 வயதில் இந்திய அணிக்காக அதிவேக சதமடித்து சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
அண்டர்19 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தரப்பில் அதிவேகமாக சதமடித்து அசத்திய முதல் வீரர் எனும் சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24