Team pakistan
‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ வாசிம் அக்ரம் #HBDWasimAkram
இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தான். இளம் தலைமுறை பந்து வீச்சாளர்களிடம் நீங்கள் யாரை போன்று பந்து வீசி விரும்புகிறீர்கள் என்று கேட்டால், சந்தேகமின்றி வாசிம் அக்ரமை தான் கூறுவார்கள்.
நேர்த்தியான யார்க்கர் வீசுவது, பந்தை ஸ்விங் செய்வது என இவரை மிஞ்சிய நபர் இல்லை என்று சொல்லலாம். 1984 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் வாசிம் அக்ரம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார்.
Related Cricket News on Team pakistan
-
2023-க்கு ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கோப்பை தொடர்; ரசிகர்கள் அதிர்ச்சி!
கரோனா தொற்றின் காரணமாகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு முறை குறித்து வெடிக்கும் சர்ச்சை; சீனியர் வீரர்களின் குற்றச்சாட்டால் பரபரப்பு!
பாகிஸ்தான் அணியில் குறிப்பிட்ட வீரருக்கு நெருக்கமான வீரர்களை மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என அந்த அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். ...
-
இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் - பாகிஸ்தானை சாடும் முன்னாள் வீரர்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது அந்நாட்டின் முன்னாள் வீரர் முகமது அமீர் தெரிவித்து வரும் சரமாரி குற்றச்சாட்டுக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47