Temba bavuma: Cricket News & Match Updates
இலங்கை, பாகிஸ்தான் தொடரில் இருந்து லுங்கி இங்கிடி விலகல்; தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி போட்டி நாளை ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற இருக்கிறது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 24ஆம் தேதி டர்பனிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5ஆம் தேதி கிங்ஸ்மீத்திலும் நடைபெற்றவுள்ளது. அதன்பின் தென் ஆப்பிரிக்க அணியானது பகிஸ்தான் அணியுடன் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. Read More...
Related Cricket News for Temba bavuma - Tesst
Lungi Ngidi Ruled Out Of South Africa’s Home Series Against Sri Lanka, Pakistan
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகினார் டெம்பா பவுமா!
BAN vs SA 2nd Test: साउथ अफ्रीका को लगा तगड़ा झटका, BAN के खिलाफ दूसरे टेस्ट से बाहर हुए टेम्बा बावुमा
Temba Bavuma To Miss Second Test Against Bangladesh
A Special Moment For South Africa: Markram Reflects On Historic Test Win Vs Bangladesh
BAN vs SA: முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பவுமா விலகல்; டெவால்ட் பிரீவிஸுக்கு வாய்ப்பு!
Bavuma Ruled Out Of SA’s First Test Against Bangladesh; Brevis, Ngidi Added To Squad
IRE vs SA: கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து டெம்பா பவுமா விலகல்; ஹென்றிஸுக்கு வாய்ப்பு!
South Africa को लगा डबल झटका, आयरलैंड के खिलाफ तीसरे ODI से बाहर हुए टीम के दो धाकड़ खिलाड़ी
Hendricks Added As Bavuma Ruled Out Of Third ODI Vs Ireland; Mulder Returns Home
IRE vs SA, 2nd ODI: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல் சதம்; அயர்லாந்துக்கு 344 ரன்கள் இலக்கு!
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
Senuran Muthusamy Earns Recall To SA Squad For Bangladesh Tests
Afghanistan Beat South Africa In Second ODI; Take 2-0 Lead In Three-match Series
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47